sree athreeswarar temple ,sivasailam, atheechwaram
India /
Tamil Nadu /
Vikramasingapuram /
World
/ India
/ Tamil Nadu
/ Vikramasingapuram
World / India / Tamil Nadu / Tirunelveli Kattabo
temple
Add category
TVT008 atheechuram2 - sree paramakalyAni samEtha sree sivasailappar temple, atheeswaram now called as sivasailam, AlwArkurichi is 8th Thevara Vaipput Temple. temple.There are two temples are available in the name atheeswaram.JvST - jeeva samathi temple of sree sachithanatha dhesiga gnanasambantha paramachariyar 16th madathipathi of tharumapura aatheenam.MuVT - Moolavar vishesham temple, the lingam has jadamudi can get dharshan from the back side.
Sri Paramakalyani and SA temple for Paramakalyani Samedha Sivasailapathi is on the banks of Gadananathi Riveris at Sivasailam village.
This huge beautiful Shiva temple is located at Sivasailam.
This is around 60km from Tirunelveli.
West facing temple on the banks of Gatana river.
ஆழ்வார்குறுச்சி ஸ்ரீ சைலபதி- ஸ்ரீ பரம கல்யாணி ஆலயம்.
ஆழ்வார்குறுச்சி ஸ்ரீ சைலபதி ஸ்ரீ பரமகல்யாணி ஆலயம் திருநெல்வேலியில் உள்ளது.
இந்த கிராமம் திருநெல்வேலியில் இருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் அம்பாசமுத்திரம் – தென்காசி நெடும்சாலையில் உள்ளது.
இயற்கை வளம் சூழ்ந்த இனிய சூழலில் மலைசாரலில் உள்ள இந்த ஆலயம் உள்ள இடத்தில் அனுசுயா-அத்ரி தம்பதிகள் இருந்துள்ளதான ஐதீகம் உள்ளது.
அத்ரி முனிவர் வழிபட்டதால் சுவாமி அத்ரீசுவரர் என்று பெயர் பெற்றார்.
இங்குள்ள நந்தி முன் காலையூன்றி எழும் நிலையில் உள்ளது கவனிக்கத் தக்கது.
இதற்கான காரணம் - சிற்பி இதைச் செதுக்கியபோது (நந்தி) தானாக எழுந்ததாகவும், அதனால் சிற்பி அடித்ததாகவும், இதன் காரணமாக நந்தியின் மேற்பாகத்தில் பள்ளம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இறைவன் அத்ரி மகரிஷிக்குக் காட்சிதந்த பெருமையுடையது.
shaivam.org/siddhanta/sp/spt_v_athiccuram.htm

Nearby cities:
Coordinates: 8°47'17"N 77°20'46"E
- Sri NITHYAKALYANI AMMAN KOVIL 5.1 km
- Kalimuthu Nadai Kula Divam 19 km
- SUDALAI MADAN TEMPLE.VEERANAM. 21 km
- Amman kovil 23 km
- ayikudi uchi pelaiyar kovil 24 km
- GURU MOORTHI IYANNNAR SASTHA (THUTHIKULAM, CINNAPANAIYAKULAM VILLAGE TEMPLE ) 26 km
- Uchipothai Malai Kaliamman Kovil 32 km
- Rock cut cave temple - TIRUMALAPURAM 33 km
- THANGAMARI-PERUMAL ASARI LAND 35 km
- JAY SRI RAM " BAGAWAN SRI RAMAPIRAN " TEMPLE - SAYAMALAI 46 km
- Good Life Ashram 1.1 km
- Acchankulam(Chettikulam) 2.3 km
- Meenakshipuram 2.5 km
- Patta Land 2.8 km
- rmalingapuram kila kulam 3 km
- Vaagaikulam Birds Sanctuary 3.9 km
- Mela kulam ,Poovankurichi 4.6 km
- Kovankulam 5.4 km
- Kalakad Mundanthurai Tiger Reserve 10 km
- Agasthiyamala 19 km
Comments