அருள்மிகு ஸ்ரீபட்டினத்தார் சுவாமிகள் jeeva சமாதி, திருவொற்றியூர்! (சென்னை)

India / Tamil Nadu / Tiruvottiyur / சென்னை
 கோவில், samadhi (en)
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

திருவெண்காட்டு ஈசரின் அருளால் பிறந்து, காதற்ற ஊசியும் வாராது கடைவழிக்கே என்ற மொழி கேட்டு துறவு பூண்டு , தமிழுக்கும் இந்து மதத்துக்கும் பேரருட்த் தொண்டு புரிந்த ஸ்ரீபட்டினத்தடிகளின் ஜீவசமாதி! திருவொற்றியூர் ஸ்ரீவடிவுடையம்மன் சமேத ஸ்ரீபடம்பக்கநாதர் ஆலயத்தில் இருந்து சுமார் ஒரு கிமீ கிழக்கே கடற்கரை அருகே அமைந்து இருக்கிறது! சுற்றிலும் குடிசைகளின் ஆக்கிரமிப்பு! இருந்தும் சுற்றி இருக்கும் பக்தகோடிகளால்வணங்கப்பட்டு வருகிறது!
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  13°9'48"N   80°18'25"E
  •  29 கி.மீ
  •  359 கி.மீ
  •  469 கி.மீ
  •  555 கி.மீ
  •  600 கி.மீ
  •  610 கி.மீ
  •  637 கி.மீ
  •  906 கி.மீ
  •  913 கி.மீ
  •  993 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 12 years ago