சிவன் கோவில் - அமைந்தகரை (சென்னை)

India / Tamil Nadu / Chetpet / சென்னை

சிவன் கோவில் - அமைந்தகரை Shivan Temple, Aminjakarai

''சிவலிங்கம் என்பது அருவுருவத் திருமேனியென்று சொல்லப்படுகின்றது. அதாவது கால் கைகளுடன் கூடிய உருவமாகவும் இல்லாமல் உருவமே இலையென்று சொல்லுகின்றவாறும் இல்லாமல் இரண்டுமே கலந்து அருவுருவத் திருமேனியாகக் காட்சியளிக்கின்றது. லிங்கம் என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு தமிழில் அடையாளம் என்று பொருள்படும். எனவே சிவனை அடையாளப்படுத்துவதால் சிவலிங்கம் என்று கொள்ளப்படுகின்றது. சிற்ப சாத்திர முறைப்படி சிவலிங்கம் மூன்று பகுதிகளைக் கொண்டதென்றும் அதாவது:-


அடிப்பாகம் —– பிரம்ம பாகம் —- பிரம்ம லிங்கம் —-ஆத்ம சோதி
நடுப்பாகம் —– விஷ்ணு பாகம் —– விஷ்ணு லிங்கம் —–அருட்சோதி
மேல்பாகம் —- சிவன் பாகம் —– சிவலிங்கம் —– சிவசோதி ..''
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  13°4'24"N   80°13'36"E
  •  27 கி.மீ
  •  369 கி.மீ
  •  481 கி.மீ
  •  564 கி.மீ
  •  612 கி.மீ
  •  618 கி.மீ
  •  646 கி.மீ
  •  917 கி.மீ
  •  921 கி.மீ
  •  1006 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 13 years ago