சென்னை குமரகோட்டம் அருள்மிகு சிவ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்

India / Tamil Nadu / Madras /
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  13°5'28"N   80°16'35"E

கருத்துரைகள்

  • அகத்திய முனிவர் பிரதிஷ்டை செய்த முருகப் பெருமான்.பல ஆண்டுகளுக்குமுன் கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது அதனை தடுத்து நிறுத்திய பிள்ளையார் எனப் பல சிறப்புகள் கொண்ட திருக்கோயில்.மூலவர் அருள்மிகு வள்ளி தெய்வயானை உடனுறை சிவசுப்பிரமணிய சுவாமி.மிகவும் சக்தி வாய்ந்த திருக்கோயில்களில் இதுவும் ஒன்றாகும். சென்னை குமரகோட்டம் முருகன் கோயில் சென்னை N.S.C போஸ் சாலையில் வால்டாக்ஸ் சாலை சந்திப்புக்கு அருகாமையில் உள்ளது. இக்கோயில் வாணிய சிவ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் எனவும் வழங்கப்பெறுகிறது Chennai Kumarakottam Shree Sivasubramania Swamy Temple
  •  30 கி.மீ
  •  367 கி.மீ
  •  478 கி.மீ
  •  563 கி.மீ
  •  608 கி.மீ
  •  618 கி.மீ
  •  645 கி.மீ
  •  915 கி.மீ
  •  920 கி.மீ
  •  1002 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 10 years ago