ஸ்ரீ மார்க்கபந்தீஸ்வரர் திருக்கோயில், விரிஞ்சிபுரம் (விரிஞ்சிபுரம்)

India / Tamil Nadu / Pallikonda / விரிஞ்சிபுரம்
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

இக்கோயில் (விரிஞ்சிபுரம்) வேலூரில் இருந்து 15 கி.மீ தொலைவில் பாலாற்றங்கரையில் அமைந்துள்ளது.

இங்குள்ள ஸ்ரீ மரகதவல்லி சமேத ஸ்ரீ மார்க்கபந்தீஸ்வரர் திருக்கோயில் சிற்ப கலைக்கும், ஓவிய கலைக்கும் எடுத்துக்காட்டாக திகழ்கிறது. இங்குள்ள சிம்மக்கேணி காண்போரை கவர்ந்திழுக்கும் தன்மை கொண்டது. இக்கோயில் அருணகிரிநாதன் மற்றும் திருமூலரால் பாடல் பெற்றது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  12°55'20"N   79°1'20"E
  •  116 கி.மீ
  •  411 கி.மீ
  •  553 கி.மீ
  •  576 கி.மீ
  •  623 கி.மீ
  •  657 கி.மீ
  •  697 கி.மீ
  •  928 கி.மீ
  •  958 கி.மீ
  •  1099 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 10 years ago