திருவத்திபுரம்

India / Tamil Nadu / Tiruvethipuram /

திருவத்திபுரம் அல்லது திருவோத்தூர், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் ஒரு இரண்டாம் நிலை நகராட்சி ஆகும். இது திருவண்ணாமலை மாவட்டத்தின் வடமேற்கு மூலையில் செய்யாறு நதிக்கரையில் அமைந்துள்ள ஒரு அழகிய நகரமாகும். இது திருவண்ணாமலை மாவட்டத்தின் 3 வது பெரிய நகரமாகும். இங்கு துணை மாவட்டாச்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகங்கள் உள்ளன. இந்நகரம் தமிழ் நாட்டின் தலைநகரான சென்னைக்கும், வரலற்று சிறப்புமிக்க காஞ்சிபுரத்திற்கும் அருகாமையில் உள்ளது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  12°39'45"N   79°32'36"E
  •  84 கி.மீ
  •  423 கி.மீ
  •  552 கி.மீ
  •  604 கி.மீ
  •  653 கி.மீ
  •  685 கி.மீ
  •  689 கி.மீ
  •  959 கி.மீ
  •  974 கி.மீ
  •  1087 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 11 years ago