ஸ்ரீமருதீசர் கோவில், T.இடையாறு

India / Tamil Nadu / Tirukkoyilur /
 கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்

NNT13 - ஸ்ரீ ஞானாம்பிகை சமேத ஸ்ரீஇடையாற்றீசர் எனும் மருதீசர் ஆலயம், திருவிடையாறு எனும் T.இடையார் 13வது நடுநாட்டுத் தேவாரத்தலம்.AvrT - ஸ்ரீமறைஞான சம்பந்தர் அவதரித்த தலம்.SrPT - சூர்யபூஜை நடக்கும் தலம்.மாசி மாதம் 15-16 தேதி மாலையில் சூரியபூஜை நடக்கும் தலம்.PT Marriage - ஜாதகத்தில் திருமண தோஷங்களுக்குப் பரிகாரத் தலம், ஸ்வாமியும் அம்பாள் சிற்றிடைநாயகியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளும் விதமாக சந்நிதிகள் அமமைந்துள்ளன.இதனை மாலை மாற்றுக் கோலம் என்பர்.பலாச்சுளை பாலகணபதி -இத்தலத்தி சிவ, பார்வதி சன்னதிக்கு நடுவே பாலகணபதி குழந்தை வடிவில் மேலிரு கரங்களில் குழந்தைகளுக்கு பிரியமான லட்டு மற்றும் பலாச்சுளையுடனும், கீழிரு கரத்தில் அபய முத்திரையும், கரும்பும் வைத்து அருள்பாலிக்கிறார்.இங்குள்ள முருகனின் (சண்முகர்) பெயரினை 'கலியுகராமப் பிள்ளையார் ' என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது.சுந்தரர் பெருமான் 39 சிவத்திருத்தலங்களை "வைப்புத்தல"மாக இத்தலத்திற்கு இணையாக வைத்து, இத்தகைய தலங்களுக்கு எல்லாம் இணையானது "இடையாறு' என்று பாடியுள்ளார்.இக்கோயிலை வணங்க அந்த 39 ஆலயங்கள் சென்று வணங்கிய பலன் கிட்டும்.
temple.dinamalar.com/New.php?id=238
shaivam.org/hindu-hub/temples/place/140/idaiyaru-marude...
Location:எடையாறு பிள்ளையார் கோவில் என்று கேட்க வேண்டும்,சாலை அருகிலேயே அமைந்து உள்ளது.!திருக்கோயிலூரிலிருந்து திருவெண்ணெய்நல்லூர் வழியாக அரசூர் செல்லும் பாதையில் சித்தலிங்க மடத்தையத்து டி.இடையாறு உள்ளது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  11°53'36"N   79°20'6"E
  •  168 கி.மீ
  •  512 கி.மீ
  •  639 கி.மீ
  •  689 கி.மீ
  •  738 கி.மீ
  •  771 கி.மீ
  •  774 கி.மீ
  •  1043 கி.மீ
  •  1062 கி.மீ
  •  1170 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 4 years ago