Mary Immaculate High School - ICM Convent (Kanyakumari)

India / Tamil Nadu / Kanniyakumari / Kanyakumari / Beach Road

Nearby cities:
Coordinates:   8°4'51"N   77°32'41"E

Comments

  • 1985-லிருந்து 1995-வரை இந்த பள்ளிக் கூடத்தில் தான் நான் படித்தேன்.அந்த வசந்த காலத்தை நினைத்து பார்க்கும் போது மனதுக்குள் பல விதமான பட்டாம் பூச்சிகள். ஒழுக்கத்திற்க்கு பேர் போன இந்த ஸ்கூலில் படித்தவர்கள் பல பேர் நல்ல முன்னேற்றம் கண்டிருக்கிறார்கள். முன்னய தலை முறையினருக்கு எடுத்துகாட்டான இந்த ஸ்கூல் துர்ரதிஷ்டமாக சில பிரச்சனைகளால் பிளவுபட்டது.இருந்தாலும் என்னுடைய கருத்துப்படி இப்போது படிக்கும் தலைமுறையினருக்கு மென்மேலும் மெருகூட்ட வேண்டுமென்பது என்னுடைய பிராத்தனை. வாழ்க ஆசிரியர்கள்.வளர்க உங்கள் பணி.எனக்கு கற்றுத் தந்த ஆசிரியர்கள் பெயர்-ரோஸ்லின்,ஸ்னோ,லில்லி,ஜோதி,ஜாக்குலின்,சாந்தாம்மாள்,மறைந்த ஜோஸ்பின் டீச்சர்,டெல்பின்,பி.டி.டீச்சர்,இவர்களுக்கு என்னுடைய கனிவான நன்றிகள்.BY ராணிசரிதா,சகாய மாதா தெரு 12/93,கன்னியாகுமரி.
  • hello vinukumar, you are write the school name is not correct.that school name is Mary Immaculate not Mary Ummaculate. any way i will correct the word. thank u
  • SORRY. Yes you are correct.
  • ஹலோ வினுகுமார் நீங்கள் மறுபடியும் பள்ளியின் பெயரை தவறாக எழுதி இருக்கிறீர்கள்.ஒரு நல்ல பள்ளியின் பெயரை இப்படி மேலும் மேலும் தவறாக எழுதுவது நல்லதல்ல. தயவு செய்து அதை திருத்தி எழுதவும்.நன்றி
  • nice place
  • Friends My sister studied inthis school a long back ago, She dono know where her friends are, so will u help to find if i tel the name of that person and detail about them
  • pls help me
  • Please give me contact nnumber of this school
  • Show all comments
This article was last modified 10 years ago