Vagarayampalayam

India / Tamil Nadu / Kalapatti / 26,காந்தி கடை வீதி,வாகராயம் பாளையம்
 Upload a photo

வாகராயம்பாளையம் ஒரு பெரிய தொழில் நகரம் .விசைத்தறி மற்றும் கைத்தறி நெசவில் புகழ் பெற்ற ஊர்.சுற்றிலும் நிறைய டெக்ஸ்டைல் மில் நிறைய உள்ளது .இதன் வடக்கு பகுதியில் சுமார் 1100 ஆண்டுக்கு முற்பட்ட "கௌசிகா நதி " உள்ளது .இது கோவை குருடிமலையில் ஆரம்பித்து திருப்பூர் நொய்யல் நதியில் இணைகிறது .இந்த நதியை அத்திக்கடவு -அவினாசி நிலத்தடி மேம்பட்டு திட்டத்தில் சேர்க்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.kousikanathi.blogspot.in
Nearby cities:
Coordinates:   11°8'35"N   77°8'8"E
This article was last modified 10 years ago