ஸ்ரீபசுபதீஸ்வரர் திருக்கோயில், திருப்புள்ளமங்கை, பசுபதி கோவில், அய்யம்பேட்டை (அய்யம்பேட்டை)

India / Tamil Nadu / Ayyampettai / அய்யம்பேட்டை / kandiyur road
 கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

SCN016 - ஸ்ரீஅல்லியங்கோதை சமேத ஸ்ரீப்ரம்மபுரீஸ்வரர் திருக்கோவில், பசுபதிகோயில் சோழநாடு காவிரி தென்கரைத் தேவாரத்தலங்களுள் 16வது தலம். ஸ்ரீபிரமபுரீஸ்வரர், ஸ்ரீஆலந்துறைநாதர்,
ஸ்ரீபசுபதிநாதர் என இறைவருக்கும் ஸ்ரீசௌந்தரநாயகி நாயகி அம்பிகைக்கும் பெயர்கள் உள்ளன.
SMT07- சப்த மங்கைத் தலங்களுள் ஏழாவது. MKT - மன்னன் கோட்செங்கட்சோழனால் கட்டப்பட்ட 72மாடக் கோவில்களுள் ஒன்று.'ஆலந்துறை' என்றே ஐயம்பேட்டை கோவிலை திருஞானசம்பந்தர் பதிகத்தில் பாடியுள்ளார்.திருஞானசம்பந்தர்'பொந்தின்னிடைத் தேன்ஊறிய' என்று பாடியிருப்பதற்கு ஏற்ப கோயிற் சாளரத்தில் தேனடை இருக்கின்றது.'புள்ளமங்கை' என்றதற்கேற்ப இப்போதும் கோபுரத்தில் கழுகுகள் (புள் என்றால் பறவை)இருக்கின்றன.திரிபங்கியாய் ஒரு கையில் வில்லேந்தி, மற்றது அபயகரமாக மோதிர விரல் மடக்கிய முத்திரையுடன் பின்புறம் அம்பறாத்தூணி விளங்க அருளாட்சி செய்யும் துர்க்காம்பிகை இங்கு மிக வரப்ரசாதியானவள்.

shaivam.org/siddhanta/sp/spt_p_pullamangai.htm
temple.dinamalar.com/New.php?id=957

அமைவிடம்: தஞ்சையிலிருந்து பேருந்து வசதி உள்ளது.திருவையாறு - கும்பகோணம் பேருந்து இவ்வூர் வழியாகச் செல்கின்றது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°53'26"N   79°10'30"E
  •  174 கி.மீ
  •  207 கி.மீ
  •  272 கி.மீ
  •  334 கி.மீ
  •  408 கி.மீ
  •  441 கி.மீ
  •  465 கி.மீ
  •  466 கி.மீ
  •  482 கி.மீ
  •  565 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 6 years ago