Government Higher Secondary School, Thiruvithancode.

India / Tamil Nadu / Padmanabhapuram / SH 180, School

School
Nearby cities:
Coordinates:   8°14'46"N   77°18'1"E

Comments

  • 50 வருடங்களுக்கும் மேலாக பல்லாயிரக்கானக்கான மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் தமிழ்வழி மேனிலைப்பள்ளி. திருவை மெயின் ரோட்டில் கம்பீரமான அரசமரத்துக்கு அருகில் இருப்பதால், அரசமூடு பள்ளிகூடம் என்ற சிறப்பு பெயரும் உண்டு. மிகச்சிறந்த உபாத்தியாயர்களுள் சிலர் பணிபுரிந்திருக்கும் பள்ளிக்கூடம் (திருவாளர்களான. ஜேம்ஸ், தாமஸ், ஹனீபா, வேலாயுதன் நாயர், லாசரஸ், சந்திரா போன்றவர்கள் மறக்க இயலாத கல்விப்பணி செய்த ஆசிரியர்கள்).
  • kerala konda and japan so nice
  • I have studied in this school academic year 2002
  • மறக்கமுடியாத நாட்கள் பலவற்றைத்தந்த என்னுடைய பள்ளிக்கூடம்.
This article was last modified 13 years ago