Arulmigu Kondathu Kaliamman temple, Pariyur

India / Tamil Nadu / Gopichettipalaiyam /
 temple, hindu temple

palangala , sarithrap pugal vayntha thoori yellaM varum...

www.dinamalar.com/koil/69_erode_kondhathukaliamman.asp
Nearby cities:
Coordinates:   11°28'43"N   77°27'26"E

Comments

  • தை மாதம் நடைபெறும் கோவில் திருவிழா ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று. திருவிழா நடைபெறும் ஒருவார காலமும் கோபி நகரமே புது பொலிவுடன் காணப்படும். அந்தியூர் மற்றும் கோபி நகரில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் வாரத்தில் கோவில் திருவிழா நடைபெறும் (January 11 to January 18). பூங்காவோரத்தில் நின்றால் எப்படி மணம் மனதை வருடுகிறதோ - அதை போல திருவிழா பற்றி எண்ணியவுடன் மனம்........... கிராமத்து வாழ்கையை அனுபவிக்க புதிய சொர்க்கம்...... (புதிய தொழில் நுட்பத்திற்கு நன்றி)
  • SANJAY weds NANDINI on 3rd sept between 9 to 10.30
  • http://www.dinamalar.com/koil/69_erode_kondhathukaliamman.asp
This article was last modified 13 years ago