ஸ்ரீதிந்திரிணீஸ்வரர் கோயில், திண்டிவனம் (திண்டிவனம்)

India / Tamil Nadu / Tindivanam / திண்டிவனம்
 கோவில், வரலாற்று
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

TVT153 - ஸ்ரீமரகதாம்பாள் உடனுறை ஸ்ரீபுளிவனநாதர் திருக்கோவில், திண்டீச்வரம் 153வது தேவாரவைப்புத்தலம். தமக்கெனத் தனிப் பாடல்கள் பெறாது, பிற தலங்களுக்கு உரிய தேவாரப்பாடல்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கோவில்கள் அனைத்தும் " TVT- தேவார வைப்புத் தலங்கள்" என அழைக்கப்படுகின்றன. shaivam.org யில் சுமார் 301 வைப்புத்தலங்கள் அகரவரிசைப்படி காட்டப்பட்டு உள்ளன. அதே வரிசையில் இங்கும் தேவார வைப்புத் தலங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன. திந்திரிவனம்(புளியங்காடு) என்பது திரிந்தே திண்டிவனம் ஆனது. இச்சிவாலயக் கல்வெட்டில் இவ்வூர் "ஓய்மாநாட்டு..... திருத்தீண்டீஸ்வரம்" என்று குறிக்கப்பட்டுள்ளது.NvPT சனி - நவகிரக பரிகாரத் தலம், ஜாதகத்தில் சனி தோஷ நிவர்த்திக்கு வணங்க வேண்டிய தலம்.இத்தலத்தில் சனிபகவான் வன்னி மரத்தடியில் தனி சன்னிதியில் வீற்றிருக்கிறார்.
அமைவிடம்:மேம்பாலம் கடந்து ஊருக்குள் ஈஸ்வரன் கோவில் என்று கேட்டுச் செல்ல வேண்டும்.
shaivam.org/hindu-hub/temples/place/397/thindeechuram-t...
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  12°14'7"N   79°39'7"E
  •  119 கி.மீ
  •  468 கி.மீ
  •  591 கி.மீ
  •  651 கி.மீ
  •  702 கி.மீ
  •  724 கி.மீ
  •  733 கி.மீ
  •  1007 கி.மீ
  •  1019 கி.மீ
  •  1119 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 5 years ago