ஸ்ரீபராசரேஸ்வரர் ஆலயம், பொன்னூர் (Ponnur village)

India / Tamil Nadu / Desur / Ponnur village
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

TVT240 - ஸ்ரீசாந்தநாயகி சமேத ஸ்ரீபராசரேச்வரர் ஆலயம், பொன்னூர்நாட்டுப் பொன்னூர் 240 வது தேவார வைப்புத்தலம்.ஸ்வர்ணபுரி என்பது சமஸ்கிருதப் பெயர்.TPuT - திருப்புகழ் திருத்தலம், தமனியப்பதி என்று ஸ்ரீஅருணகிரிநாதர் கூறும் தலம் இதுவே என கருதப்படுகிறது.மக்கள் ஸ்ரீகாமேஸ்வரர் ஆலயம் என்றே வழங்குகின்றனர்.
shaivam.org/hindu-hub/temples/place/444/ponnur-paraasar...
அமைவிடம்:வந்தவாசி - திண்டிவனம் சாலையில் சென்று பொன்னூர் 4கிமீ என்று பெயர்ப் பலகையுள்ள இடத்தில் திரும்பி பொன்னூர் சாலையில் செல்லவேண்டும்.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  12°28'17"N   79°32'30"E
  •  101 கி.மீ
  •  444 கி.மீ
  •  571 கி.மீ
  •  625 கி.மீ
  •  675 கி.மீ
  •  707 கி.மீ
  •  707 கி.மீ
  •  980 கி.மீ
  •  995 கி.மீ
  •  1104 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 7 years ago