ஸ்ரீஜலநாதீஸ்வரர் ஆலயம்,திருவூறல் (தக்கோலம்)

India / Tamil Nadu / Arakonam / தக்கோலம்
 கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்

TNT12 - ஸ்ரீகிரிராஜ கன்னிகாம்பாள் சமேத ஸ்ரீஜலநாதேஸ்வரர் ஆலயம், திருவூறல் எனும் தக்கோலம் 12வது தொண்டைநாட்டுத் தேவாரத்தலம்.BrST - பைரவர் சிறப்புத் தலம்.தக்கன் தலையைக் கொய்த தலம்,தக்கன் தனக்கு அழிவு வரும் நிலையைக் கண்டு ஓலமிட்டதால் 'தக்கன் - ஓலம் ' மருவி 'தக்கோலம்' என்றாயிற்று.இதற்கு அரண்போல் தேரடிக்கு அருகில் வீரபத்திரர் கோயில் உள்ளது.VrnJT - மழை வேண்டி வருணஜெபம் செய்ய சிறப்புத் தலம்,ஜலநாதர் மழை பொழிய வரம் தரும் சுவாமி.இத்தலத்தில் உள்ள நந்தியின் வாயிலிருந்து எப்போதும் நீர் வழிந்து வந்ததாலும், இறைவனது திருவடியிலிருந்து நீர் சுரப்பதாலும் இத்தலத்திற்கு "திருவூறல்' என்ற பெயர்.தற்போது இதுபோல் தண்ணீர் வரவில்லை. கங்கோத்பத்தி போன்ற புராதன பூஜை முறைகளைக் கடைபிடித்தால் மீண்டும் தண்ணீர் வரும். PT கோ'பாக்கியம் - காமதேனு வணங்கிய தலமாதலால் பசு வளம் பெற 'பரிகாரத் தலம்,இங்கு செய்யும் சிவ புண்ணியம் ஒன்றுக்கு நூறு மடங்காக பெருகும்.PT Wealth - ஏழ்மை மற்றும் வறுமை நீங்க வணங்க வேண்டிய திருத்தலம்,அம்மன் நின்ற நிலையில் வடக்கு பார்த்திருப்பதால் மிகவும் சக்தி உள்ளவளாக திகழ்கிறாள். இங்கு அம்மனுக்கு தான் முதல் பூஜை.நின்ற நிலையில் காட்சி தரும் கிரிராஜ கன்னிகாம்பாளை தரிசித்து விட்டுதான் சுவாமியை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம். MuVT - மூலவர் விசேஷம் கொண்ட தலம்,மூலவர் - சிவலிங்கத் திருமேனி; பிருதிவி (மணல்) லிங்கம்; தீண்டாத்திருமேனி. ஆவுடையாருக்கு மட்டுமே அபிஷேகம்; பழமையான மூர்த்தி.KyWT - கலியுகத்திலும் அதிசயமான தலம்,உத்தராயண காலத்தில் செந்நிறமாகவும், தட்சிணாயன காலத்தில் வெண்ணிறமாகவும் லிங்கம் மாறும் அற்புதம் இத்தலத்தில்.
temple.dinamalar.com/New.php?id=156
shaivam.org/hindu-hub/temples/place/173/thiruvooral-jal...
Location: அரக்கோணத்திலிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் தக்கோலம் கூட்ரோட்டில் இறங்கி 4 கி.மீ. தூரம் தனியார் பஸ் அல்லது ஆட்டோவில் சென்றால் கோயிலை அடையலாம்.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  13°0'57"N   79°44'13"E
  •  41 கி.மீ
  •  381 கி.மீ
  •  507 கி.மீ
  •  565 கி.மீ
  •  616 கி.மீ
  •  644 கி.மீ
  •  647 கி.மீ
  •  921 கி.மீ
  •  932 கி.மீ
  •  1043 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 5 years ago