Wikimapia is a multilingual open-content collaborative map, where anyone can create place tags and share their knowledge.

ஸ்ரீநாகேஸ்வர சுவாமி ஆலயம், வளர்புரம், வளைகுளம்

India / Tamil Nadu / Tiruttani /
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

TVT280 - ஸ்ரீசொர்ணவல்லி உடனுறை ஸ்ரீநாகேஸ்வரர் ஆலயம், வளைக்குளம் 280வது தேவார வைப்புத் தலம்.PT nAga dhosham - ஜாதகத்தில் நாகதோஷம் நீக்கக் கூடிய சக்தி வாய்ந்த தலங்களுள் ஒன்று,ஸ்ரீஆதிசேடன் வணங்கிய மூர்த்தி.சங்குக்குளம் என்பது வளைக்குளம் ஆகி தற்போது வளர்புரம் என திரிந்து அழைக்கப்படுகிறது.ஸ்ரீமத்தால சுப்ரமணிய சாஸ்திரி கனவில் தோன்றி தன்னை அறிவித்த சுவாமிக்கு 1917ல் ஆலயம் எழுப்பப் பட்டது.'குளம்' என்ற முடிபு கொண்டுள்ள தலங்களுள் இவ்'வளைக் குளமும்' ஒன்று. ஏனையவை 1. கடிக்குளம், 2. தளிக்குளம், 3. இடைக்குளம், 4. திருக்குளம், 5. பாற்குளம் என்பன.
shaivam.org/hindu-hub/temples/place/461/valaikkulam-naa...
அமைவிடம்:அரக்கோணம், திருத்தணியில் இருந்து பேருந்து வசதி உள்ளது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  13°9'59"N   79°40'33"E
  •  41 கி.மீ
  •  365 கி.மீ
  •  495 கி.மீ
  •  548 கி.மீ
  •  599 கி.மீ
  •  630 கி.மீ
  •  634 கி.மீ
  •  904 கி.மீ
  •  916 கி.மீ
  •  1034 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 7 years ago