வியன்னா

Austria / Wien / Vienna /
 நகரம், first-level administrative division (en), capital city of country (en)


www.youtube.com/watch?v=kpiPWcH4LNQ
வியன்னா நகரம் ஆஸ்திரியாவின் தலைநகரம். இங்கு 1.7 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். மேற்கத்திய இசை பண்பாட்டுக் கருவூலமாக இந்நகரம் விளங்குவது மட்டும் அன்றி, கல்வி, தொழிநுட்பம், பொருள்முதல் மையமாகவும் விளங்குகிறது. செக் குடியரசுக்கும் சுலொவோக்கியா, ஹங்கேரி நாடுகளுக்கும் அண்மையில் அமைந்துள்ளது. 2001ல் யுனெஸ்க்கோவால் யுனெஸ்க்கோவின் உலகப் பண்பாட்டு சிறப்பிடமாக (UNESCO World Heritage Site) அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு 18 ஆம் நூறாண்டின் புகழ் பெற்ற மேற்கத்திய இசைமேதைகள் பலர் வாழ்ந்துள்ளனர். அவர்களுள் மோட்சார்ட், லுடுவிக் ஃவான் பேத்தோவன், ஜோசப் ஹேடன் முத்லானோர் குறிப்பிடத் தக்கவர்கள். இங்கு புகழ்பெற்ற ஓப்பரா அரங்குகள் உள்ளன.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  48°13'13"N   16°22'46"E
இந்த கட்டுரை பாதுகாக்கப்படுகிறது.
  •  143 கி.மீ
  •  256 கி.மீ
  •  256 கி.மீ
  •  372 கி.மீ
  •  435 கி.மீ
Array