ஸ்ரீஆதி அருணாச்சலேஸ்வரர் ஆலயம்,அடிஅண்ணாமலை (திருவண்ணாமலை)

India / Tamil Nadu / Tiruvannamalai / திருவண்ணாமலை

ஸ்ரீஆதி அபீதகுசலாம்பாள் சமேத ஸ்ரீஆதிஅருணாச்சலேஸ்வரர் ஆலயம், அணிஅண்ணாமலை 4th தேவார வைப்புத் தலம்.PT Paronia - சித்தபிரமை குணமாக வணங்க வேண்டிய ஆலயம்,ரம்பா சாபத்தினால் உண்டான ஸ்ரீபிரம்மா வின் சித்தபிரமை நீக்கிய தலம்.கல்விக் குறைபாடு,செவ்வாய் தோஷ நிவர்த்தி ஸ்தலம். திருவண்ணாமலை சுற்றியுள்ள பல கிராமத்தினருக்கு இவர் குலதெய்வம் ஆவார். இப்பகுதிகளில் புதுத் திருமணத் தம்பதிகள் இங்கு வந்து மாவிளக்கு சாற்றி வழிபடுவது இன்றும் நடைமுறை.
www.shaivam.org/hindu-hub/temples/place/282/aniannamala...
அமைவிடம்: அடியண்ணாமலை திருவண்ணாமலை மலையின் மேற்குப் பகுதியில் உள்ளது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  12°15'6"N   79°2'23"E
  •  155 கி.மீ
  •  481 கி.மீ
  •  617 கி.மீ
  •  651 கி.மீ
  •  697 கி.மீ
  •  732 கி.மீ
  •  757 கி.மீ
  •  1003 கி.மீ
  •  1030 கி.மீ
  •  1156 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 7 years ago