இலண்டன்
United Kingdom /
England /
London /
World
/ United Kingdom
/ England
/ London
Bota / ஐக்கிய இராச்சியம் / இங்கிலாந்து
நகரம், capital city of country (en), millionaire city (en)
இலண்டன் (ஆங்கிலம்: London), ஐக்கிய இராச்சியத்தினதும், இங்கிலாந்தினதும் தலைநகரமாகும். ஏழு மில்லியனுக்கு மேற்பட்ட குடித்தொகையைக் கொண்ட பெருநகர் இலண்டன், மாஸ்கோவுக்கு அடுத்ததாக ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய குடித்தொகை கொண்ட conurbation ஆகும். உரோம மாகாணமான பிரித்தானியாவின் தலைநகரமான லண்டனியம் ஆக இருந்து, பிரித்தானியப் பேரரசின் மையமாகத் திகழ்ந்த இலண்டன், இன்று ஐக்கிய இராச்சியத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) 17% ஐப் பங்களிக்கின்றது. இது உலகின் நான்காவது பெரியதாகும். பல நூற்றாண்டுகளாக, இலண்டன், உலகின் முக்கியமான வணிக மற்றும் அரசியல் மையமாகத் திகழ்கின்றது.
www.visitlondon.com/
www.visitlondon.com/
விக்கிப்பீடியாக் கட்டுரை: http://ta.wikipedia.org/wiki/இலண்டன்
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்: 51°31'7"N -0°5'52"E
இந்த கட்டுரை பாதுகாக்கப்படுகிறது.
- பெர்லின் 910 கி.மீ
- கீவ் 2110 கி.மீ
- மாஸ்கோ 2448 கி.மீ
- பகூ 3920 கி.மீ
- ரியாத் 4900 கி.மீ
- அபுதாபி நகரம் 5462 கி.மீ
- ப்யாங்யாங் 8636 கி.மீ
- மெக்சிகோ நகரம் 8941 கி.மீ
- பாங்காக் 9511 கி.மீ
- லிமா 10163 கி.மீ
Array