Wikimapia is a multilingual open-content collaborative map, where anyone can create place tags and share their knowledge.

Allinagaram (Theni-Allinagaram)

India / Tamil Nadu / Theni Allinagaram / Theni-Allinagaram
 Upload a photo

1996-இல் ேதனி மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதற்கு முன்பு இது மதுரை மாவட்டத்துடன் பலகாலம் இணைந்திருந்ததால், மதுரை மாவட்டத்தின் வரலாறு தேனி மாவட்டத் திற்கும் பொருந்தும். வடக்கில் திண்டுக்கல் மாவட்டத்தையும், கிழக்கில் மதுரை மாவட்டத்தையும், தெற்கில் கேரள மாநிலம் மற்றும் விருதுநகர் மாவட்டத்தையும், மேற்கில் கேரள மாநிலத்தையும் ேதனி மாவட்டம் எல்லைகளாக கொண்டுள்ளது. பெரியகுளம், ஆண்டிப்பட்டி, தேனி, அல்லிநகரம், போடி , சின்னமனுர், உத்தமப்பாளையம், கம்பம், கடமலைக் குண்டு, மயிலாடும்பாறை - இம்மாவட்டத்தில் உள்ள சில முக்கிய ஊர்கள். (i-theni.blogspot.com )
Nearby cities:
Coordinates:   10°1'46"N   77°28'46"E
This article was last modified 16 years ago