ஹீரோசீமா

Japan / Hiroshima /
 நகரம், நகராட்சி (75), இரண்டாம் தர வரிசை நிருவாகம், எல்லைக்கோடு மட்டும் வரைக

ஹீரோசீமா மாவட்டத்தின் தலைநகரும் இதுவே. 12 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்ட நகரம். சப்பான் நாட்டின் மிகப் பெரிய துறைமுகங்களுள் ஒன்றாகவும், சாலைப் போக்குவரத்து வாகனங்களின் உற்பத்தி நகரமாகவும் திகழ்கறது. உலகப் போரில் அணு குண்டு வீச்சால் தரைமட்டமாக்கப்பட்ட இந்நகரம் எதிர்பார்த்ததை விட மிகக் குறுகிய காலத்தில் மறுமலர்ச்சி பெற்று உலகின் சமாதானச் சின்னமாக விளங்குகிறது.

Google panoramas:
goo.gl/maps/PBzgCqJRn9aCAhWw7
goo.gl/maps/pAAJLLyg1JpWfZMK6
goo.gl/maps/BMzhfRsLWDyz1YHD9
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  34°28'38"N   132°26'13"E
  •  39 கி.மீ
  •  56 கி.மீ
  •  59 கி.மீ
  •  109 கி.மீ
  •  125 கி.மீ
  •  130 கி.மீ
  •  136 கி.மீ
  •  216 கி.மீ
  •  223 கி.மீ
  •  335 கி.மீ
Array