Wikimapia is a multilingual open-content collaborative map, where anyone can create place tags and share their knowledge.

ஐயங்குளம் எனும் திருக்குளம் (Ayyangarkulam) | pond

India / Tamil Nadu / Dusi / Ayyangarkulam
 Upload a photo

130 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரி போன்று திருக்குளம் .

குளம் தோன்றிய வரலாறு[தொகு]
விஜயநகர் மன்னரின் முகவராக இருந்த எச்சூர் தாதாச்சாரியார் பொன் பொருளோடு இவ்வூர் வழியே பயணம் செய்தபோது வழிப்பறிக்கொள்ளையரால் சூழப்பட்டார். ஆபத்தில் காக்க வேண்டி, ராமரை வேண்டி நின்றார் எச்சூர் தாதாச்சாரியார். அப்போது கூட்டமாக வந்த குரங்குகள் கொள்ளையர்களைத் தாக்கித் துரத்தின.

அதன்பின் இத்திருத்தலத்து ஆஞ்சநேயர் மீது பக்தி கொண்ட அவர் ஏதேனும் திருப்பணி செய்ய விரும்பி இந்த பிரம்மாண்டமான குளத்தை அமைத்தார். இக்குளம் தாத சமுத்திரம் என்றும் ஐயங்கார் குளம் என்றும் புகழ் பெற்றது.
Nearby cities:
Coordinates:   12°47'13"N   79°39'42"E
This article was last modified 9 years ago