Visalur sivan temple

India / Tamil Nadu / Nannilam /
 Shiva temple  Add category

கும்பகோணம்- நாச்சியார்கோயில் – அச்சுதமங்கலம் சாலையில் அச்சுதமங்கலத்துக்கு ஒரு கிமி முன்னால் உள்ளது சேங்கனூர் சாலை அதில் சேங்கனூர் சென்று அதனை அடுத்துள்ள விசலூர் அடையவேண்டும். சன்னாநல்லூர் - நன்னிலம் – அச்சுதமங்கலம் சென்றும் விசலூர் அடையலாம்.
சேங்கனூர், விசலூர் இரண்டும் ஒட்டியபடி உள்ள ஓரூர். இங்கு கிழக்கு நோக்கிய சிறிய சிவாலயம் உள்ளது. முற்காலத்தில் பெரிய கோயிலாக இருந்திருத்தல் கூடும். பெரும்பகுதி கருங்கல் கொண்டு கட்டப்பட்ட கோயில். மிகவும் சிதிலமடைந்து தற்போது உள்ளூர் இளைஞர்கள் முயற்சியால் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
இறைவன் ஜடாயுபுரீஸ்வரர் இறைவி பரிமளாம்பிகை.
Nearby cities:
Coordinates:   10°52'56"N   79°33'20"E
This article was last modified 6 years ago