Devarayanpettai Sivan Temple
India /
Tamil Nadu /
Papanasam /
vadakku mangudi road
World
/ India
/ Tamil Nadu
/ Papanasam
Shiva temple
Add category
கும்பகோணம்-தஞ்சாவூர் சாலையில் பாபநாசம் -ராஜகிரி அடுத்து பிரதான சாலையில் இடதுபுறம் ஒரு அலங்கார வளைவின் வழி சென்றால் உள்ளது சேலூர் எனப்படும் கோயில் தேவராயன்பேட்டை.
இக்கோயில் ஆதித்த சோழனால் கட்டப்பெற்ற கோயில்.
உண்மையில் தேவராயன் பேட்டை இருப்பது இந்த சேலூரின் தெற்கில் மூன்று கிமி தொலைவில் உள்ளது.
இப்போது நாம் படத்தில் காண்பது இந்த தேவராயன் பேட்டை கோயிலையே!!
இவ்வூருக்கு செல்ல பாபநாசத்திலிருந்து திருக்கருகாவூர் சாலையில் இரண்டு கிமி தூரம் சென்று வாழ்ந்தமங்கலம் வழி யாக மூன்று கிமி சென்றால் இந்த தேவராயன்பேட்டையை அடையலாம்.
அரை ஏக்கர் பரப்புடைய கோயில் கிழக்கு நோக்கிய இறைவன் அருணாச்சலேஸ்வரர் தெற்கு நோக்கிய அம்பிகை சுகந்த குந்தளாம்பிகை.
பிரகாரத்தில் விநாயகர் பெருமாள் முருகன் ஆகியோருக்கு சிற்றாலயங்கள் உள்ளன. கோயிலின் நேர் எதிரில் மிகப்பெரிய குளம் ஒன்றுள்ளது.
ஒருகால பூசை திட்டத்தில் உள்ள கோயில்
www.facebook.com/vijay.kadambur/media_set?set=a.2507127...

Nearby cities:
Coordinates: 10°53'35"N 79°14'40"E
- sree kapartheeswarar temple, thiruvalanchuzhi, 11 km
- sree dhEnueeswarar Temple, patteeswaram 11 km
- Airavateswarar Temple, Darasuram Temple ,showcase of southindian art on stone, thArAsuram, thaaraasuram, iravatheswarar, dharasuram 14 km
- sree panjanadheeswarar temple, thiruvaiyAru 15 km
- Brihadeeswarar temple, Tanjoor 17 km
- Thanjavur Big Temple Complex 17 km
- Panaiyur(chezhian's home) 19 km
- sree nAgEswarar temple, thirunagEswaram 22 km
- sree mahAlingaswAmy temple, thiruvidaimarudhur 25 km
- Shiva Temple 43 km
- Kedanganatham 1.4 km
- Pandaravadai Railway Station 2.3 km
- Middle Street 2.6 km
- Eleven Kings (Big Street) Munnal Cricket Ground 2.7 km
- Rajagiri, 2.8 km
- kasmiya school 3 km
- RDB College of Arts & Science , Papanasam 3 km
- PATTUKKOTTAI ALAGHIRI MATRIC. HR. SEC. SCHOOL, PAPANASAM 3.2 km
- E B Street 3.3 km
- Tajmahal Nagar 2 3.3 km