Sivanagaram New sivan temple

India / Tamil Nadu / Tiruvidaimarudur / vadamattam road
 Shiva temple  Add category
 Upload a photo

வடமட்டம் அருகில் உள்ளது இந்த சிவனாகரம் இங்கு நாட்டற்றின் கரையில் ஆற்றின் கரையோரம் ஒரு சிவாலயமும் இப்போது காணும் இந்த புதிய நூதன சிவாலயமும் உள்ளன.

இக்கோயில் புதிய கோயில்களுக்கே உரிய சகல வசதிகள் சலவைக்கல், சாப்பிடும் இடம், நாற்காலிகள், ஒலிபெருக்கிகள் ,நவீன சமையலறை கொண்டு விளங்குகிறது.

கிழக்கு நோக்கிய இறைவன்சுயம்பேஸ்வரர் இறைவி சர்வசக்தி தெற்கு நோக்கி உள்ளார். விநாயகர் சிற்றாலயம், முருகன் மகாலட்சுமி சிற்றாலயங்களும் உள்ளன. வடபுறத்தில் வேம்பும் அரசும் உள்ளன. பைரவர் நவகிரகங்களும் உள்ளன.
Nearby cities:
Coordinates:   10°58'9"N   79°31'46"E
This article was last modified 6 years ago