Thirumanamangalam sivan temple (Alangudi)

India / Tamil Nadu / Valangaiman / Alangudi / Alangudi road
 Shiva temple  Add category
 Upload a photo

ஆலங்குடி அனைவருக்கும்தெரிந்த கோயில், அதன் அண்மையில் உள்ளது திருமணமங்கலம் சிவன்கோயில் . ஆலங்குடி கோயிலின் வடக்கில் சில தெருக்கள் தள்ளி உள்ளது இக்கோயில். இறைவன் ஆபத்சகாயேஸ்வரர்- ஏலவார்குழலி அம்மைக்கும் திருமணம் நடைபெற்ற இடம் தான் இந்த திருமணமங்களம். இன்றும் ஆலங்குடி இறைவனின் பிரம்மோற்சவத்தில் திருமண காட்சி இங்கு தான் நடைபெறுகிறது.
கிழக்கு நோக்கிய ஒற்றை கருவறை கொண்டு விளங்குகிறது அருகில் ஓமகுளம் உள்ளது. நடுத்தர அளவுடன் லிங்க மூர்த்தியாய் விளங்குகிறார் இறைவன். திருமண வேண்டுதல்கள் நிறைவேற இங்கு வந்து இறைவனை வணங்கவேண்டும்.
ஆலங்குடியின் உபகோயில் இது அதனால் ஆலங்குடி இறைவனை வணங்குபவர் இங்கும் வந்து வணங்கினால் தான் நோக்கம் முழுமையடையும்.
இறைவன் விசாலேஸ்வரர்
Nearby cities:
Coordinates:   10°49'58"N   79°24'31"E
This article was last modified 8 years ago