ALANKUDI Guru temple ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயில் (Alangudi)

India / Tamil Nadu / Valangaiman / Alangudi

ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயில் (இரும்பூளை) பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் ஆலகால நஞ்சை உண்டு தேவர்களை இறைவன் காத்தான் என்பது தொன்நம்பிக்கை.இத்தலம் குருஸ்தலமாக போற்றப்படுகிறது.இவ்வாலயத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு தெக்ஷிணாமூர்த்திக்கு குருபெயர்ச்சியன்று சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் செய்யப்படுகின்றன.இந்தியா முழுவதிலும் இருந்து பக்தர்கள் குருபெயர்ச்சியன்றும் வியாழக்கிழமைகள் தோறும் ஆலங்குடி வந்து அருள்மிகு தெக்ஷிணாமூர்த்தியை தரிசனம் செய்து செல்கிறார்கள்.மாசி மாதம் மூன்றாவது வியாழக்கிழமை மகாகுருவாரமாகக்கொண்டாடப்படுகிறது.tawp.in/r/hb3
Nearby cities:
Coordinates:   10°49'51"N   79°24'32"E

Comments

  • I BORN HERE
  • THE NAVAGRAHAS ARE NINE PLANETS OF THE GALAXY. THE TEMPLE FOR GURU (JUPITER) IS LOCATED AT THIS PLACE. GURU IS BELIEVED TO BE THE GOD OF PROSPERITY AND SO PEOPLE THOSE WHO WANT TO PROSPER IN LIFE COME HERE ON THE DAY GURUPEYARCHI.
This article was last modified 13 years ago