Killiyur sivan temple
India /
Tamil Nadu /
Tharangambadi /
Keezhmathura raoad
World
/ India
/ Tamil Nadu
/ Tharangambadi
Shiva temple
Add category
மயிலாடுதுறை, செம்பனார்கோயில் - திருவிளையாட்டம் சாலையில் நான்கு கிமி தூரத்தில் மஞ்சளாற்றின் கரையில் கிழக்கு நோக்கி சென்றால் முதலில் கீழ்மாத்தூர் அடுத்து அந்த சாலையில் இருந்து கிழக்கில் ஒரு கிமி தூரத்தில் உள்ளது கிள்ளியூர்
மலையமான் வம்சத்தினர் கிள்ளியூரர் என அழைக்கப்பட்டனர் ஒருவேளை அவர்கள் இங்கு வசித்திருக்கலாமோ?
இவ்வூரில் 2013 ல் 39 சிலைகள் கண்டெடுக்கப்பட்டதாக ஒரு தகவல் உள்ளது. இவை அனைத்தும் இக்கோயிலுக்கு சொந்தமானதாக இருக்கலாம் என கூறுகின்றனர்.
தற்போது பாழடைந்து இடிந்து போன நிலையிலும் உள்ளே இறைவன் சோளிங்கேஸ்வரர் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். இறைவன் கருவறை முற்றிலும் இடிந்து சரியும் நிலையில் உள்ளது, அம்பிகை பிற சிற்றாலயங்கள் இருந்த இடம் தெரியவில்லை, அருகில் அம்பிகை சிலையும், சண்டேஸ்வரர் சிலையும் உள்ளது. எதிரில் நந்தி கட்டளைக்கு காத்திக்கிறது.
பத்து சென்ட் பரப்புடைய இக்கோயில் சுற்று மதில்களின் அடிவாரம் தெரிகிறது, அருகில் ஒரு லிங்க பாணம் மட்டும் வெளியில் நிற்கிறது.
திருக்கடையூர், ஆக்கூர், செம்பள்ளி திருவிடைக்கழி, பெருங்கோயில் சூழ இருக்கும் இவ்வூர் திருக்கோயில் மீண்டும் உயிர்பெறுமா? காத்திருப்போம்

Nearby cities:
Coordinates: 11°4'3"N 79°46'3"E
- sree thAnthOndri nAthar temple,Akkur, thiruAkkoor, thiruaakkur, 4.4 km
- kodai vilagam 6.4 km
- sree mahAlaksmeesar temple, thirunindriyur 12 km
- sree mayooranAthar temple, mayilAduthurai 13 km
- sree agneeswarar temple and sree varthamanEswarar temple, thirupugalur, thirupugaloor varthamAneeswaram 22 km
- Mudikondan Sunthareswarar Temple 23 km
- sree swarnapureeswarar temple, Athur, 25 km
- sree veezhinAthEswarar temple, thiruveezhimizhalai, 25 km
- sree mAsilA maneeswarar temple, thiruvAvaduthurai, , thiru Avaduthurai 27 km
- thirunallam 36 km
- N. Gunasekaran 1.4 km
- sree sathyavasakar temple, mAthur, maathoor 1.5 km
- N. Gunasekaran 1.6 km
- K.R.T.KANNAN SUJI DREEM HOUSE NALLU CHERY 1.8 km
- M.P.M.LANDS 1.9 km
- M.K.P Sons 2.4 km
- ARUN AGRI FARM 2.6 km
- Sri Krishna Integrated Farm House 2.7 km
- Anai kulam 3.6 km
- Tamil Nadu Higher Secondary School 3.6 km