Muththur sivan temple | Shiva temple

India / Tamil Nadu / Mayiladuthurai / narasingapuram-kodavilaagam road
 Shiva temple  Add category

TVT272 moothoor - Might be moothur thevara vaippu temple.Confirmation needed.
மயிலாடுதுறை-செம்பனார்கோயில் - நரசிங்கநத்தம்- முத்தூர் என வரவேண்டும்.மூதூர் என வழங்கப்பட்ட ஊர் தற்போது முத்தூர் என அழிக்கப்படுகிறது. பெரியதொரு குளக்கரையில் தென்புறம் உள்ளது.இந்த கொட்டகை கோயில். சிறியதாய் முன்பிருந்த கோயில் சிதிலமடைந்து போக இறைவன் கீற்று கொட்டகைக்கு வந்துவிட்டார். அப்படி வந்தவரை வாவென வரவேற்று கரையான்கள் இறுகப்பிடித்துக்கொண்டுள்ளன.விநாயகரும் அம்பிகையும் அதற்க்கு மௌன சாட்சியாய் நின்றுகொண்டிருக்கின்றனர். இறைவனுக்கு அமிர்த லிங்கேஸ்வரர் என பெயர் இருந்ததாய் அறிந்துகொண்டேன். இன்றோ புற்றிடன்கொண்டீசராய் உள்ளார்.
சபரி மலைக்கும், பழனிக்கும்,பிள்ளையார்பட்டிக்கும், திருவண்ணாமலைக்கும், சென்று வரிசையில் நிற்கும் தருணங்களில் நமது தாய் மண்ணில் இதுபோன்ற கோயில்கள் மண்ணோடு மண்ணாவதை எண்ணி பாருங்கள்.
Nearby cities:
Coordinates:   11°3'15"N   79°42'34"E

Comments

  • Sir Please kindly organise a group to rejuvenate and reconstruct the temple. My mail id is Madhavarajmadhav@gmail.com.
This article was last modified 7 years ago