Narasinganaththam sivan temple

India / Tamil Nadu / Mayiladuthurai / sembanarkoil road
 Shiva temple  Add category

செம்பனார்கோயில்- நல்லாடை சாலையில் ஐந்து கிமி தூரத்தில் உள்ள மகிமாலை ஆற்றின் தென் கரையில் ஒரு கிமி சென்றால் நரசிங்க நத்தம் அடையலாம். இங்குள்ள கிராம நிர்வாக அலுவலகம் அருகில் உள்ளது கோயில்.

சிறிய ஒற்றை கருவறை கொண்ட கோயில் இறைவன் சுயம்புநாதர் கிழக்கு நோக்கி உள்ளார். அதன் முகப்பு மண்டபத்தில் சௌந்தரநாயகி அம்பிகை தெற்கு நோக்கி உள்ளார். கோயிலின் எதிரில் அழகிய தாமரை குளம் உள்ளது.
Nearby cities:
Coordinates:   11°3'23"N   79°43'22"E
This article was last modified 8 years ago