தட்சன் யாகம் செய்த இடம்.

India / Tamil Nadu / Mayiladuthurai /
 Upload a photo

இந்த இடத்தில்தான் தட்சன் யாகம் செய்தான். இது யாக குண்டம் என்பதற்கு அடையாளமாக.... இவ்விடத்து மண்ணின் நிறம் கருத்துக் காணப்படுகிறது.

இந்தமாதிரி சைவ ஆதீனங்களுக்குச் சொந்தமான இடங்களை எல்லாம்... அவர்களே இந்த விக்கி மேப்பியாவில் குறிப்பிட்டு.... ஸ்தல புராணங்களையும் விரிவாய் பரப்புவதற்கு ஆவண செய்யலாம்.
Nearby cities:
Coordinates:   11°5'24"N   79°43'35"E
This article was last modified 9 years ago