ராஜகோபாலப் பெருமாள் திருக்கோவில் திருக்குளம். (Vilanagar)

India / Tamil Nadu / Mayiladuthurai / Vilanagar
 Upload a photo

இவ்வாலயம் ஶ்ரீ உவே சாமிநாத ஐயருக்கு செண்டு என்பதற்கான விளக்கத்தை சந்தேகமற நீக்கிய ஸ்தலம் ஆகும். இவ்வாலய பெருமாள் கையில் செண்டு எனும் ஆயுதம் இருக்கும். அதைக் கண்டு ஶ்ரீ உ.வே. சா அவர்கள் தெளிவு பெற்றார்.

நினைவு மஞ்சரி/பக்கம் 32,33,34/ஆசிரியர். உ.வே.சா
Nearby cities:
Coordinates:   11°6'23"N   79°42'38"E
This article was last modified 9 years ago