ஸ்ரீசிவலோகநாதர் ஆலயம், மாகுடி, மாமாகுடி (MAMAKUDY)

India / Tamil Nadu / Tharangambadi / MAMAKUDY / seerkazhi main road
 கோவில், சிவன் கோயில்

TVT254 maagudi01 - ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீசிவலோகநாதர் ஆலயம், மாமாகுடி 254வது தேவார வைப்புத் தலம்.பேரளம் அருகே மற்றொரு மாகுடி சிவாலயம் உள்ளது.PT Wealth - ஏழ்மை மற்றும் வறுமை நீங்க வணங்க வேண்டிய திருத்தலம்,ஸ்ரீலக்ஷ்மியின் அவதாரத் தலம்.இத்தலம் பாற்கடல் கடைதல் புராணத்தோடு தொடர்பு கொண்டது.அருகில் சங்கேந்தி,தலைச்சங்காடு, கிடங்கல் ஆகிய ஊர்களும் தொடர்புடைய ஸ்தலங்கள் தாம்.இங்குள்ள ஸ்ரீநடராஜர் உற்சவர் திருமேனி கண்டு ரசித்து வணங்கத்தக்கது.
shaivam.org/hindu-hub/temples/place/450/maakudi-sivalog...
அமைவிடம்:சீகாழியிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலையில் ஆக்கூர் முக்கூட்டில் இருந்து கிடங்கல் செல்லும் சாலையில் சென்று அங்கிருந்து மாமாகுடி கோயிலையடையலாம்.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  11°6'54"N   79°48'41"E
  •  198 கி.மீ
  •  210 கி.மீ
  •  268 கி.மீ
  •  315 கி.மீ
  •  427 கி.மீ
  •  460 கி.மீ
  •  470 கி.மீ
  •  483 கி.மீ
  •  499 கி.மீ
  •  567 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 8 years ago