சுருட்டப்பள்ளி

India / Tamil Nadu / Tiruvallur /
 கோவில், பகுதி (33)

("பரந்தாமனான மகாவிஷ்ணுவைத்தான் பள்ளி கொண்ட திருக்கோலத்தில் தரிசிக்க முடியும். ஆனால், சுருட்டப்பள்ளிக்குச் சென்றால் பரமேஸ்வரனும் பள்ளி கொண்டிருக்கும் திருக்கோலத்தை தரிசிக்கலாம்..." -senthilvayal.wordpress.com/2011/03/03/%E0%AE%AA%E0%AE%B... )
----------------------------------------------------------------------------------------------

எங்குமே காணமுடியாத கோலத்தில் சிவன் பள்ளி கொண்ட நிலை. இங்கு அனைத்து தெய்வங்களும் தம்பதி சமேதராக அருள்பாலிப்பது தனி சிறப்பாகும். பள்ளி கொண்ட ஈஸ்வரன் - சர்வ மங்களாம்பிகை, வால்மீகிஸ்வரர் - மரகதாம்பிகை, விநாயகர் - சித்தி, புத்தி, சாஸ்தா - பூரணை, புஷ்கலை, குபேரன் - கவுரிதேவி, சங்கநிதி மற்றும் பதுமநிதி தன் மனைவியருடன் இப்படி அனைவரும் தத்தம் மனைவியருடன் அருள்பாலிக்கின்றனர்.
தெட்சிணாமூர்த்தி இத்தலத்தில் தான் தன் மனைவி தாராவுடன் தம்பதி சமேதராக அருள்பாலிக்கிறார்.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  13°20'4"N   79°52'28"E
  •  22 கி.மீ
  •  343 கி.மீ
  •  469 கி.மீ
  •  531 கி.மீ
  •  583 கி.மீ
  •  606 கி.மீ
  •  613 கி.மீ
  •  888 கி.மீ
  •  894 கி.மீ
  •  1006 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 13 years ago