செங்கல்பட்டு

India / Tamil Nadu / Chengalpattu /
 நகரம், மாவட்டம், தொல்பொருள் ஆராய்ச்சிப் பகுதி, பகுதி (33)

செங்கல்பட்டு (ஆங்கிலம்:Chengalpattu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.


1565 -ல் டெக்கான் சுல்தானிடம் தோல்வியின் பின்னர், விஜயநகர மன்னரின் தலைநகராக செங்கல்பட்டு இருந்தது. விஜயநகர மன்னர்கள் செங்கல்பட்தில் கோட்டை ஒன்று கட்டினர்
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  12°41'7"N   79°59'13"E
  •  61 கி.மீ
  •  414 கி.மீ
  •  531 கி.மீ
  •  604 கி.மீ
  •  656 கி.மீ
  •  663 கி.மீ
  •  686 கி.மீ
  •  961 கி.மீ
  •  964 கி.மீ
  •  1057 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 12 years ago