ஆள்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லம், (Aalkaaddiveli)
Sri Lanka /
Mannarama /
Aalkaaddiveli /
ஆள்காட்டிவெளி
World
/ Sri Lanka
/ Mannarama
/ Mannarama
இடுகாடு
இடத்தின் வகையை எழுதுங்கள்
இந்த ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில்தான் மன்னார் மாவட்டதின் மூத்ததளபதி லெப்.கே.விக்ரர் (மருசலின் பியூஸ்லஸ்) பனங்கட்டுகொட்டு மன்னார், இவர் 1986 October 12 சிங்கள ஆக்கிரமிப்பு படைக்கெதிராக அடம்பனில் மேற்கொள்ளப்பட நேரடிச்சண்டையில் வீரச்சாவை அணைத்துக்கொண்டார்
மேஐர்.அசோக் வஙகாலை.
தளபதி லெ.கே.வேணு .வண்ணாகுளம்,
கரும்புலி லெ.கே.பூட்டொ (யூலியன் கனகரட்னம்)
பாலைக்குளி, அடம்பன்
அன்ரன் பர்னாந்து நெடுங்கண்டல்,அடம்பன்
.
மற்றும் அயிரக்கணக்கான மாவீரர்கள் அமைதியாக துயில்கிறார்கள்
தமிழீழ விடுதலைக்காக தம் உயிரையீந்தவரே உம்மை என்றும் மறவோம்
தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்
மேஐர்.அசோக் வஙகாலை.
தளபதி லெ.கே.வேணு .வண்ணாகுளம்,
கரும்புலி லெ.கே.பூட்டொ (யூலியன் கனகரட்னம்)
பாலைக்குளி, அடம்பன்
அன்ரன் பர்னாந்து நெடுங்கண்டல்,அடம்பன்
.
மற்றும் அயிரக்கணக்கான மாவீரர்கள் அமைதியாக துயில்கிறார்கள்
தமிழீழ விடுதலைக்காக தம் உயிரையீந்தவரே உம்மை என்றும் மறவோம்
தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்: 8°55'25"N 80°2'24"E
- சுடுகாடு 79 கி.மீ
- kabursthan of k.pudukkudi 137 கி.மீ
- முஸ்லிம் மையவாடி தொண்டி 145 கி.மீ
- narippottal grammam, 161 கி.மீ
- aranyhangi mayana edam 181 கி.மீ
- Mayanam,vattakudi 184 கி.மீ
- THANGASAMY KADAI 191 கி.மீ
- பொரல்லை பொது மயானம் 225 கி.மீ
- பருத்திச்சேனை பொது மயானம் (இடுகாடு) 226 கி.மீ
- மா.கண்ணனூர் ,தெற்கு தெரு 266 கி.மீ
- பரப்புக்கடந்தான்குளம் 1.7 கி.மீ
- அடம்பன் மத்திய மகா வித்யாலயம் ,விளையாட்டு மைதானம் Adampan M M V and Play Ground 4.7 கி.மீ
- கட்டுக்கரைக்குளம் புகலிடவனம் 6.6 கி.மீ
- இராட்சதக் குளம் 6.7 கி.மீ
- ஸ்ரீகேதீஸ்வரர் ஆலயம், திருக்கேதீஸ்வரம் 9 கி.மீ
- சூரியகட்டைக்காடு இல்லம் 11 கி.மீ
- மன்னார் தீவு 28 கி.மீ
- போர்த்துக்கல் குடா 55 கி.மீ
- காரை தீவு 57 கி.மீ
- வில்பத்து தேசியப் பூங்கா 60 கி.மீ