ஸ்ரீசொர்ணகாளீஸ்வரர் திருக்கோயில், காளையார் கோவில் (Kalaiyar koil)

India / Tamil Nadu / Nattarasankottai / Kalaiyar koil
 கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்

PNT10 - ஸ்ரீசெளந்தரநாயகி சமேத ஸ்ரீசோமேஸ்வரர், ஸ்ரீஸ்வர்ணவல்லி சமேத ஸ்ரீகாளீஸ்வரர் மற்றும் ஸ்ரீமீனாட்சி சமேத ஸ்ரீ சுந்தரேஸ்வரர் என மூன்று மூல மூர்த்திகள், எனவே MuVT - மூலவர் விசேஷம் கொண்ட தலம்.திருகானப்பேர் எனும் காளையார்கோயில் 10வது பாண்டியநாட்டுத் தேவாரத்தலம்.ராஜகோபுரம் சோமேசருக்கு நேராக உள்ளது.மூவரில் ஸ்வர்ணகாளீஸ்வரர் தான் பாடல் பெற்றவர்.TPuT - திருப்புகழ் திருத்தலம்.PT Wealth - ஏழ்மை மற்றும் வறுமை நீங்க வணங்க வேண்டிய திருத்தலம், ஸ்ரீசொர்ணகாளீஸ்வரரை வணங்க அனைத்துச் செல்வங்களும் கிடைக்கும்.HRRT - இந்து மத மறுமலர்ச்சிக்காக வணங்க வேண்டிய திருத்தலம்,வீரமருது பாண்டியர் வரலாறோடு தொடர்புடைய ஆலயம்.அவர்களை சமாதி திருக்கோவிலின் எதிரே இருக்கிறது.மதமாற்ற சதியை எதிர்த்துப் போராடி சூழ்ச்சியால் உயிரிழந்த மாபெரும் வீரர்கள் வாழ்ந்து மறைந்த தலம்.MukT - முக்தித்தலம், இவ்வூரில் பிறப்போர், இறப்போருக்கு முக்தி கிடைப்பதாக ஐதீகம்.
temple.dinamalar.com/New.php?id=588
shaivam.org/hindu-hub/temples/place/88/thirukanapper-ka...
அமைவிடம்:மதுரையில் இருந்து தொண்டி செல்லும் வழியில் 70கிமீ தொலைவில்.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  9°50'44"N   78°38'13"E
  •  72 கி.மீ
  •  114 கி.மீ
  •  126 கி.மீ
  •  163 கி.மீ
  •  241 கி.மீ
  •  243 கி.மீ
  •  252 கி.மீ
  •  269 கி.மீ
  •  283 கி.மீ
  •  284 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 5 years ago