ஸ்ரீமணிகண்டீஸ்வரர் ஆலயம்,திருமால்பூர் (திருமால்பூர்)

India / Tamil Nadu / Kanchipuram / திருமால்பூர்
 கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்

TNT11 - ஸ்ரீஅஞ்சனாட்சி சமேத ஸ்ரீமணிகண்டேஸ்வரர் ஆலயம்,திருமாற்பேறு எனும் திருமால்பூர் 10வது தொண்டை நாட்டுத் தேவாரத்தலம்.இறைவற்கு மணிகண்டேஸ்வரர், தயாநிதீஸ்வரர், பிரவாளேஸ்வரர், சாதரூபர், பவளமலையார், வாட்டந்தவிர்த்தார், மால்வணங்கீசர் என்று ஆசைதீர வணங்க அத்தனை திருநாமங்கள்.வல்லபை விநாயகர் பத்துக் கரங்களுடன் காட்சித் தருவது; ஓர் அபூர்வ அமைப்பாகும்.PT chathru vinAsanam - எதிரிகள் அழிந்துபட வழிபட வேண்டிய கோயில்,திருமால் வணங்கி சக்கரம் பெற்றதால் திருமாற்பேறு மேலும் ஹரிசக்ரபுரம் என்றும் பெயர்.PT Litigation - கோர்ட் வழக்குகளில் வெற்றி பெற பரிகார தலம்.திருமாலின் உற்சவத் திருமேனி ஒரு கையில் தாமரை மலரும் மறு கையில் 'கண்'ணும் கொண்டு, நின்ற கோலத்தில் இருப்பதை இக்கோயிலில் காணலாம்.MuVT - மூலவர் விசேஷம் கொண்ட தலம்,மூலவர்; சிவலிங்கத் திருமேனி - தீண்டாத் திருமேனி. குவளை (கவசம்) சார்த்தியே அபிஷேகம் செய்யப்படுகிறது.சிவாலயத்தில் மூலவருக்கு எதிரில் உள்ள மகாவிஷ்ணுவுக்குத் தீபாராதனை முடிந்த பின்பு சடாரி சார்த்தி தீர்த்தம் தரும் மரபு உள்ளது.
temple.dinamalar.com/New.php?id=155
shaivam.org/hindu-hub/temples/place/172/thirumarperu-ma...
அமைவிடம்:அரக்கோணம் - காஞ்சிபுரம் இருப்புப் பாதையில் இத்தலம் உள்ளது. இந்நிலையத்திலிருந்து 5-கி. மீ. உள்ளே சென்றால் இத்தலத்தை அடையலாம். தொடர்பு : 04177 - 248220, 09345449339
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  12°56'14"N   79°38'27"E
  •  55 கி.மீ
  •  391 கி.மீ
  •  520 கி.மீ
  •  573 கி.மீ
  •  624 கி.மீ
  •  655 கி.மீ
  •  657 கி.மீ
  •  929 கி.மீ
  •  942 கி.மீ
  •  1056 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 4 years ago