ஸ்ரீபத்மாவதி தாயார் ஆலயம், திருச்சானூர் (திருப்பதி)
India /
Andhra Pradesh /
Tirupati /
திருப்பதி
World
/ India
/ Andhra Pradesh
/ Tirupati
Bota / இந்தியா / ஆந்திரப் பிரதேசம் / சித்தூர்
கோவில்
இடத்தின் வகையை எழுதுங்கள்
ஸ்ரீனிவாசன் கரம்பிடித்த ஸ்ரீபத்மாவதி அம்மவாரு இங்கு தனிக்கோவிலில் பக்தர்களுக்கு செல்வத்தை அள்ளித் தர அமர்ந்து இருக்கிறாள்.PT Wealth - ஏழ்மை மற்றும் வறுமை நீங்க வணங்க வேண்டிய திருத்தலம்
VPAT - ஸ்ரீவியாசராஜ தீர்த்தர் பிரதிஷ்டை பண்ணிய 732 ஆஞ்சநேயர் ஸ்தலங்களுள் ஒன்று.வலது அல்லது இடது வீரக்கரமும், மறு கரத்தில் சௌகந்திகா மலருடனும், இடையில் கத்தியுடனும் தலைக்கு மேல் இடம் அல்லது வலஞ்சுழியாக சுழற்றிய வாலில் மணியுடனும் ஒரே போல நின்ற கோலம்.ஸ்ரீமகாலக்ஷ்மியின் அருள் பெற்ற, விஜய நகர இந்து சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்த மகான் அந்நிய மதங்களின் கொடுமைகளில் இருந்து நமது ஹிந்து தர்மத்தைக் காக்க இந்த போற்றத்தக்க அற்புதமான செயலைச் சாதித்துள்ளார்.எனவே இவ்வாலயம் HRRT - இந்து மத மறுமலர்ச்சிக்காக வணங்க வேண்டிய திருத்தலம் ஆகும்.பக்தர்கள் இக்கோல அனுமந்த மூர்த்தியை எங்கு கண்டாலும் நமது ஹிந்து தர்மத்திற்காக வேண்டிக் கொள்வதோடு விக்கிமேப்பிலும் 'VPAT' என்று குறிக்கலாம்.
இந்த ஆலயத்தில் பிரகாரத்தில் இடது புறத் தூணில் இந்த ஆஞ்சநேய மூர்த்தி அருள் பாலிக்கிறார்.

அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்: 13°36'28"N 79°27'0"E
- சபரிமலை சுவாமி ஐயப்பன் சுவாமி கோவில் 0.6 கி.மீ
- ஸ்ரீலக்ஷ்மி நாராயணப் பெருமாள் ஆலயம், கீழ்திருப்பதி 4.4 கி.மீ
- ப்ரேம்தாம் 5.9 கி.மீ
- ஸ்ரீஅபயஹஸ்த ஆஞ்சநேய ஸ்வாமி ஆலயம், கீழ்திருப்பதி 6.1 கி.மீ
- ஆதி வராஹஸ்வாமி கோயில் 14 கி.மீ
- ஸ்ரீவேங்கடாசலபதி ஆலயம், திருப்பதி 14 கி.மீ
- VENKATESWARA 15 கி.மீ
- திருமலை 25 கி.மீ
- நவஜீவன் விருதாஷ்ரமம் 0.7 கி.மீ
- ஹோட்டல் சிந்து இண்டர்நேஷனல் 0.7 கி.மீ
- எஸ்எஸ்பி திருமணம் மண்டபம் 0.7 கி.மீ
- பத்மாவதி நிலையம் 1 கி.மீ
- எம்.எஸ்.ஆர் ஸ்வர்ணமுகி டவர்ஸ் 1.5 கி.மீ
- 7-ஹில்ஸ் இன் 1.6 கி.மீ
- சம்பளம் & கணக்கு அலுவலகம் 2 கி.மீ
- ஷ்ரவந்தி ரெசிடென்சி 2.1 கி.மீ
- ஸ்ரீ பத்மாவதி கல்யாண மண்டபம் 2.6 கி.மீ
- அன்னபூர்ணா ரெசிடென்சி 2.7 கி.மீ