ஸ்ரீவேங்கடாசலபதி ஆலயம், திருமலா திருப்பதி (VENKATESWARA)
India /
Andhra Pradesh /
Tirumala /
VENKATESWARA /
TIRUMALA
World
/ India
/ Andhra Pradesh
/ Tirumala
Bota / இந்தியா / ஆந்திரப் பிரதேசம் / சித்தூர்
கோவில், திவ்ய தேசங்கள்
VNDD075, DD075 - ஸ்ரீபத்மாவதி சமேத ஸ்ரீமலையப்பஸ்வாமி திருக்கோவில் வடவேங்கடம் எனும் திருப்பதி ,உட்பிரிவு-வட நாடு, 75வது திவ்யதேசம்.11 வடநாட்டு திவ்ய தேசங்களில் ஒன்று.ஸ்ரீனிவாசன்,பாலாஜி, திருவேங்கடமுடையான் என்பதெல்லாம் சுவாமியின் பெயர்கள்.ஊரின் பெயராலேயே திருப்பதி என்று அழைக்கப்படும் பெருமை உடைத்தோன். PT Marriage - ஜாதகத்தில் திருமண தோஷங்களுக்குப் பரிகாரத் தலம், பத்மாவதி அம்மவாருவை ஸ்ரீனிவாசன் கரம்பிடித்த திருத்தலம்.தாயார் பத்மாவதி திருமலைக்குத் தெற்கே தனிக்கோயிலில் அருள்புரிகிறாள். ஆதிவராகக்ஷேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது.PT Wealth - ஏழ்மை மற்றும் வறுமை நீங்க வணங்க வேண்டிய திருத்தலம்,முக்கியமாக வறுமையை போக்கும் கலியுகக் கடவுள்.VPAT - ஸ்ரீவியாசராஜ தீர்த்தர் பிரதிஷ்டை பண்ணிய 732 ஆஞ்சநேயர் ஸ்தலங்களுள் ஒன்று.வலது அல்லது இடது வீரக்கரமும், மறு கரத்தில் சௌகந்திகா மலருடனும், இடையில் கத்தியுடனும் தலைக்கு மேல் இடம் அல்லது வலஞ்சுழியாக சுழற்றிய வாலில் மணியுடனும் நின்ற கோலம். ஸ்ரீமகாலக்ஷ்மியின் அருள் பெற்ற, விஜய நகர இந்து சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்த மகான் அந்நிய மதங்களின் கொடுமைகளில் இருந்து நமது ஹிந்து தர்மத்தைக் காக்க இந்த போற்றத்தக்க அற்புதமான செயலைச் சாதித்துள்ளார்.எனவே இவ்வாலயம் HRRT - இந்து மத மறுமலர்ச்சிக்காக வணங்க வேண்டிய திருத்தலம் ஆகும்.DD75 திருப்பதியில் ஆலயத்தின் உள்ளே மற்றும் வெளியில் கூட ஆங்காங்கே இவ்வாஞ்சனேய மூர்த்தியைக் காண முடிகிறது.கோவிலுக்குள் அநேகமாக 4மூர்த்திகள் இருக்கிறார்கள்.
trsiyengar.com/sri-srinivasa-perumal-temple-sri-balaji-...
trsiyengar.com/sri-srinivasa-perumal-temple-sri-balaji-...
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்: 13°40'59"N 79°20'50"E
- ஆதி வராஹஸ்வாமி கோயில் 0.2 கி.மீ
- VENKATESWARA 1.1 கி.மீ
- ஸ்ரீஅபயஹஸ்த ஆஞ்சநேய ஸ்வாமி ஆலயம், கீழ்திருப்பதி 8.5 கி.மீ
- ப்ரேம்தாம் 8.6 கி.மீ
- ஸ்ரீலக்ஷ்மி நாராயணப் பெருமாள் ஆலயம், கீழ்திருப்பதி 10 கி.மீ
- திருமலை 12 கி.மீ
- சபரிமலை சுவாமி ஐயப்பன் சுவாமி கோவில் 13 கி.மீ
- மாத்ருஸ்ரீ தரிகோண்ட வெங்கமாம்பா நித்ய அன்னதான கேந்திரம் -அன்னதானம் வளாகம் 0.3 கி.மீ
- ஹோட்டல் உட் சைட் & KSRTC - ஆன்லைன் அட்வான்ஸ் டிக்கெட் முன்பதிவு மையம் 0.4 கி.மீ
- புஷ்ப கிரி சங்கராச்சாரியா மடம் 0.4 கி.மீ
- ஸ்ரீ வெங்கடேஸ்வரா ரதம் சப்தமி ஆர்ய வைசியர் தடீயரதன் சங்கம் 0.4 கி.மீ
- गरुड़ सर्किल 0.5 கி.மீ
- வல்லபாச்சர்யா மடம் 0.5 கி.மீ
- விகாஸ் நிலையம் 0.5 கி.மீ
- சந்தீபா உணவகம் 0.5 கி.மீ
- பார்பர் குடியிருப்பு 1 கி.மீ
- சேசாச்சல மலை 23 கி.மீ
மாத்ருஸ்ரீ தரிகோண்ட வெங்கமாம்பா நித்ய அன்னதான கேந்திரம் -அன்னதானம் வளாகம்
ஹோட்டல் உட் சைட் & KSRTC - ஆன்லைன் அட்வான்ஸ் டிக்கெட் முன்பதிவு மையம்
புஷ்ப கிரி சங்கராச்சாரியா மடம்
ஸ்ரீ வெங்கடேஸ்வரா ரதம் சப்தமி ஆர்ய வைசியர் தடீயரதன் சங்கம்
गरुड़ सर्किल
வல்லபாச்சர்யா மடம்
விகாஸ் நிலையம்
சந்தீபா உணவகம்
பார்பர் குடியிருப்பு
சேசாச்சல மலை