NATHIKUDI நதிக்குடி
India /
Tamil Nadu /
Sivakasi /
World
/ India
/ Tamil Nadu
/ Sivakasi
World / India / Tamil Nadu / Virudhunagar
village
Add category
எழுத்தாளர் நா. பார்த்தசாரதி பிறந்த ஊர். tawp.in/r/24t
நா.பார்த்தசாரதி (டிசம்பர் 18, 1932 - டிசம்பர் 13, 1987) புகழ் பெற்ற தமிழ் புதின (நாவல்) எழுத்தாளர் ஆவார். தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களிலும் அறியப்படும் இவர் தீபம் என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததால் 'தீபம்' நா.பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படுகிறார். பெரும்பாலும் இவருடைய கதைகள் சமகால சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடும் கொள்கைப் பிடிப்புள்ள கதைமாந்தர்களைப் பற்றியதாய் அமைந்துள்ளது. இவருடைய புகழ் பெற்ற புதினங்களான குறிஞ்சி மலர் மற்றும் பொன் விலங்கு தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்துள்ளன. சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.

Wikipedia article: http://en.wikipedia.org/wiki/Na._Parthasarathy
Nearby cities:
Coordinates: 9°25'28"N 77°41'11"E
- Chatrapatti 11 km
- கலிங்கப்பட்டி Kalingapatti 17 km
- Vellakulam 20 km
- Vellakulam 20 km
- Seithur 23 km
- Sokkanathan Puthur 26 km
- மணலூர், MANALOOR 27 km
- Perumbattur பெரும்பத்தூர் 27 km
- Periyakovilankulam 37 km
- kurukkalpatti 37 km
- Premier Mills - 4.9 km
- Alangulam Cement Works ஆலங்குளம் சிமிண்ட் ஆலை 5.6 km
- Sri Jayajothi Textiles Mills Pvt. Ltd 5.9 km
- PERIYAR NAGAR 6.5 km
- Alangulam 6.6 km
- ராஜபாளையம் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 11-வது பட்டாலியன் 7.2 km
- Alagapuri 7.5 km
- S. THIRUKOTHAYAPURAM SANGAMPATTI 7.9 km
- AYYANAPURAM 8.1 km
- Ramco Textile Division Expansion 9 km
Comments