Wikimapia is a multilingual open-content collaborative map, where anyone can create place tags and share their knowledge.

Varadi Aattha Kaadu- மலடி ஆத்தா காடு என்பது மருவி-வரடி ஆத்தா காடு என்று ஆகிவிட்டது. (Coimbatore)

India / Tamil Nadu / Kuniyamuthur / Coimbatore / வெற்றிலைக்கார தெரு
 Upload a photo

அந்த நாட்களில் இங்கு கள்ள சாராயம் விற்றார்கள். சீட்டு விளையாடினார்கள், பொதுமக்களின் கழிப்பிடமாகவும் இருந்தது. ஆனால் எங்களின் ஒரே விளையாட்டு திடல் இதுதான். ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு படித்தவரை இங்குதான் விளையாண்டோம். தொட்டு விளையாட்டு, கூகேய்.. என்ற விளையாட்டு, கண்ணாமூச்சி, கொஞ்சம் பெரியவன் ஆனதும் பட்சா கரம், ஒருபடி திரமனை, பேக்கான், இன்னு கொஞ்சம் பெரியவன் ஆனதும் குண்டாட்டம், பம்பரம் விடுதல், பட்டம் விடுதல் போன்ற விளையாட்டுக்கள் விளையாடினோம். Our Home Ground in my Childhood days. We were played many games, Kundattam, Gilly Dhaandu, Pattam viduthal, Going Toilet Upon the Mullu Trees, Learned smoking Thundu Beedi, Build Kundu Pitch by Ditch water,sand and also playing Koo Kai from 1970 to 1980.
Nearby cities:
Coordinates:   10°57'53"N   76°57'17"E

Comments

  • Athi, Velu and Sakthi (guest)
    Those days are happiest memories....
  • yazhini (guest)
    Yes,absolutly correct place.
  • velu66 (guest)
    அந்த நாட்களை நினைவுபடுத்துகிறது
This article was last modified 16 years ago