SIR THIYAAGARAAYAA ROAD - சர் தியாகராயா சாலை (Chennai)

India / Tamil Nadu / Alandur / Chennai / Sir Thyagaraya Road, SIR THIYAGARAYA Rd
 road junction  Add category
 Upload a photo

சர் தியாகராயா சாலை SIR THIYAAGARAAYAA ROAD

"1852ல் பிறந்த இவர், தென்னிந்திய வர்த்தக சபையை தொடங்கியவர்களில் ஒருவர். துவக்கத்தில் காங்கிரசில் இருந்த தியாகராயர், பிராமணர் அல்லாதோரின் வளர்ச்சிக்காக டாக்டர் டி.எம்.நாயருடன் இணைந்து, தென்னிந்திய நல உரிமை சங்கத்தை (ஜஸ்டிஸ் கட்சி) தொடங்கினார்...பதவி தேடி வந்தபோதும், "வேண்டாம்' என்று நிராகரித்தவர் தியாகராயர்...சென்னை மாநகராட்சிக்காக தொடர்ந்து, 40 ஆண்டுகள் பணியாற்றினார் தியாகராயர். சென்னை நகரின் இன்றைய வளர்ச்சிக்கு அன்றே வித்திட்டார். தியாகராயரின் சேவைகளை பாராட்டி, ராவ்பகதூர், சர் பட்டங்கள் அரசாங்கத்தால் வழங்கப்பட்டன..."
Nearby cities:
Coordinates:   13°2'24"N   80°14'25"E
This article was last modified 11 years ago