Nedungadu Sivan Temple (Nedungadu)

India / Pondicherry / Karaikal / Nedungadu
 temple, Shiva temple
 Upload a photo

நெடுங்காடு சிவன்! கோயிலை முதல் முதலாக பார்ப்பவர்கள் அசந்து போவார்கள்! சிவந்த நிறக் கற்களால் கலை நயத்தோடு கட்டப்பட்ட மிக அழகிய திருக்கோயில்! அம்மை பெயர் தெரியுமா!? நெடுந் துயர் தீர்த்த நாயகி! அருள் பொங்கும் 'நம் தாயைப் போன்றே' திருமுகம்! காணப் பெற்றவர் பாக்கியம் செய்தவரே! தொல்பொருள் துறையால் நன்கு பராமரிக்கப்படும் இத்திருக்கோயில் உறை அம்மை அப்பன், பகதர்களாகிய தம் பிள்ளைகள் வருகைக்காக தனிமையில் காத்திருகின்றனர்!
Nearby cities:
Coordinates:   10°58'4"N   79°46'14"E
This article was last modified 13 years ago