ஸ்ரீசிதம்பரேஸ்வரர் ஆலயம், கழுமாரம்

India / Tamil Nadu / Manalurpet /
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

ஸ்ரீசிவகாமி உடனுறை ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் ஆலயம், கழுமாரம் ஸ்ரீ சுந்தரர் வாக்கில் தேவார வைப்புத்தலம் என்று அறியப் படுகிறது.பாணாசுரன் வழிப்பட்ட தலம்.பாணலிங்க மூர்த்தி.கழுமலம் மருவி கழுமாரம் ஆனது.
அமைவிடம்: திருக்கோவிலூரில் இருந்து மேற்கே 10km தொலைவில் பெண்ணையாற்றின் வட கரையில் அமைந்துள்ள ஆலயம்.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  11°58'4"N   79°8'11"E
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 7 years ago