காயக்குடி ஆறு (Rajapalayam) | river

India / Tamil Nadu / Rajapalaiyam / Rajapalayam

"காயக்குடி ஆறு"இராஜபாளையத்திற்குஅருகில்உள்ள
மேற்குதொடர்சிமலையிலிருந்து மழைநீர்கிழக்குதிசையில்
காயக்குடிஆறுமூலம் வன்னியம்பட்டி,கொத்தன்குளம்,
துலுக்கன்குளம்,பெருமாள்தேவன்பட்டி,பிள்ளையார்குளம்,
வேப்பன்குளம்,சென்னாக்குளம்,அனைத்தலைப்பட்டி,
அச்சம்தவிர்த்தான்,மற்றும் நதிக்குடி வழியாக கன்மாய்கள் நிரம்பி
வெம்பக்கோட்டை பெரியகன்மாய் வரை காயாகுடிஆறு
செழிப்பாக இருந்தகாலம் உண்டு.
வேப்பன்குளம் கன்மாய் பாசனத்தில் "ஆண்டாள் கோவிலுக்கு"
பாத்தியப்பட்ட நஞ்சைநிலம் முன்புஇருந்தது.
srither-silkworm.blogspot.in/2011/10/blog-post.html
ta.wikipedia.org/s/2mzl
Nearby cities:
Coordinates:   9°28'14"N   77°34'15"E
This article was last modified 12 years ago