ஏங்கரேஜ்

USA / Alaska / Point MacKenzie / AK State Hwy 1 / New Seward Hwy

ஏங்கரேஜ் அலாஸ்காவின் மிகப்பெரிய நகரம் ஆகும். அலாஸ்காவின் தென்பகுதியில் அமைந்த இந்நகரில் 282,813 மக்கள் வசிக்கின்றனர். அலாஸ்கா மக்களில் 40% ஏங்கரேஜில் வசிக்கின்றனர்.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  61°8'31"N   149°52'49"W