Naduveerappattu sivan temple (Naduveerapattu)

India / Tamil Nadu / Nellikkuppam / Naduveerapattu / naduveerapattu
 Shiva temple, hindu temple

பண்ருட்டி-பண்ருட்டி அரசு பொறியியல் கல்லூரி ஒட்டிய சாலை நடுவீரப்பட்டு செளிகிறது, சி.என் பாளையம் அடுத்து ஒரு ஓடை பாலத்தினை தாண்டினால் நடுவீரப்பட்டு. இறைவனின் எதிரில் கிழக்கு நோக்கிய மூன்று நிலை கோபுரமும், இறைவி சன்னதி எதிரில் தெற்கு நோக்கிய ஐந்து நிலை கோபுரமும் உள்ளது.
ஒரு ஏக்கருக்கும் அதிகமான பரப்பு கொண்டது . இக்கோயில் செங்குந்த மரபினருக்கு சொந்தமான கோயில். கிழக்கு வாயிலில் திருப்பணி விநாயகர் சுதை சிற்பம் அழகாக நம்மை வரவேற்கிறது. அடுத்து கொடிமரம்,நந்தி என அற்ப்புதமாய் கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இறைவன்- கைலாசநாதர்
இறைவி- காமாட்சி
Nearby cities:
Coordinates:   11°43'39"N   79°37'24"E
This article was last modified 9 years ago