சிலிகா ஏரி
India /
Orissa /
Banapur /
World
/ India
/ Orissa
/ Banapur
Bota / இந்தியா / ஒரிசா / பூரி
மீன்பிடிப் பகுதி, ஏரி, birdwatching area (en), wetland (en), கவரும் இடங்கள்
சிலிகா ஏரி - ஆசியாவின் மிகப் பெரிய உப்பு நீர் ஏரியாகும்.
கடல் முகத்துவாரத்தில் அமைந்திருப்பதால் நன்னீரோடு உப்பு நீரும் கலந்த கலவையிலான நீராகும். அதாவது கடல் நீரைப்போன்று அதிக உப்புமிருக்காது. நல்ல நீராகவும் இருக்காது.
ஒடிஸாவின் கன்ஜாம், குர்தா, பூரி ஆகிய மூன்று மாவட்டங்களில் இந்த இந்த ஏரி பரவியிருக்கிறது. கிட்டத்தட்ட 1165 லிருந்து 906 ச.கி.மீ. பரப்பிற்கு இயற்கை எழில் கொஞ்சும் அழகோடு!
பாலுகான், சிலிகா, ரம்ப்பா என்ற மூன்று ரயில் நிலையங்கள் சிலிகா ஏரி எல்லைக்குள் வருகின்றன. நின்று செல்கின்றனபாலுகான் ரயில் நிலையத்திலிருந்து 2 கி.மீ. தூரம்தான் சிலிகா ஏரி. ஆட்டோக்களும், ரிக்ஸாக்களும் கிடைக்கின்றன,
படகுத்துறையில் தனியார்களும், அரசும் படகுகளை இயக்கி வருகிறது. வெகு தூரத்தில் சின்னச்சின்ன தீவுகள் இருக்கின்றன அதில் ஒன்றுதான் காளிஜாய். அங்கு ஒரு சின்ன கோவில் மட்டுமே இருக்கிறது. காளிஜாய் கோயில் மட்டுமல்ல இங்குள்ள எல்லா கோயில்களிலும், சிங்கத்தின் சிலைகளோ அல்லது குதிரைச் சிலைகளோ கண்டிப்பாக இருக்கிறது. அய்யனார் கோவில் முன்பாக இருக்கும் குதிரைச் சிலைகள் போல!
பாலுகானிலிருந்து இந்த காளிஜாய் கிட்டத்தட்ட 16 கி.மீ. தூரம் இருக்கிறது. படகுப் பயணமே முக்கால் மணி நேரத்தை எடுத்துக்கொள்கிறது.
நளபான் தீவு.
இது பறவைகள் சரணாலயமாகவும் திகழ்கிறது. காஸ்பியன் பெருங்கடல், ஆரல் கடல், ரஷ்யா, கிர்கிஸ்தான், மங்கோலியா, மத்திய கிழக்காசிய நாடுகள் போன்ற நாடுகளிலிருந்தும், இமயமலை, காஷ்மீரின் லே, லடாக் போன்ற பகுதிகளிலிருந்தும் பறவைகள் இங்கு வந்து செல்கின்றன. வழியில் டால்ஃபின் மீன்கள் துள்ளிவிளையாடுகின்றன.
சில அரிய வகை மீன் இனங்கள், நீர்வாழ் உயிரினங்கள், நண்டு மற்றும் இரால் வகைகளும் இங்கே காணப்படுகின்றன

அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்: 19°42'17"N 85°20'36"E