ஸ்ரீவடுகீஸ்வரர் ஆலயம்,ஆண்டார்கோவில், திருவடுகூர் (Thiruvandarkoil)
India /
Tamil Nadu /
Valavanur /
Thiruvandarkoil
World
/ India
/ Tamil Nadu
/ Valavanur
Bota / இந்தியா / தமிழ்நாடு / விழுப்புரம்
கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்

NNT16 - ஸ்ரீதிரிபுரசுந்தரி சமேத ஸ்ரீவடுகீசர் ஆலயம், திருவாண்டார்கோவில் எனும் திருவடுகூர் 16வது நடுநாட்டுத் தேவாரத்தலம்.TPuT - திருப்புகழ் திருத்தலம்.BrST - பைரவர் சிறப்புத் தலம், வடுகபைரவர் தோஷம் நீங்க வழிபட்ட திருத்தலம்.தலவிநாயகரின் திருநாமம் வலம்புரி விநாயகர்.பிரம்மாவின் தலையை எடுத்த சிவன் இங்கு, "வடுகீஸ்வரராக' அருளுகிறார்.PT Wealth - ஏழ்மை மற்றும் வறுமை நீங்க வணங்க வேண்டிய திருத்தலம்
சுவாமிக்கு முன்பு அர்த்த மண்டபத்தில் 8 தூண்கள் இருக்கிறது. அதன் அருகே நின்று தரிசனம் செய்தால் ராஜபலன்கள் கிடைக்கும்.மேலும் அம்பாள் திரிபுரசுந்தரி லட்சுமி அம்சத்துடன் தனிச்சன்னதியில் இருக்கிறாள்.
temple.dinamalar.com/New.php?id=139
shaivam.org/hindu-hub/temples/place/143/thiruvadukoor-v...
அமைவிடம்:விழுப்புரம் - பாண்டிச்சேரி (வழி - கோலியனூர், கண்டமங்கலம்) பேருந்துச் சாலையில் சென்று, கோலியனூர், வளவனூர் தாண்டி, புதுவை மாநில எல்லைக்குள் நுழைந்து சிறிது தூரம் சென்றால் சாலையோரத்திலுள்ள இக்கோயிலை அடையலாம்.

அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்: 11°55'8"N 79°39'26"E
- Sanishvaran temple 12 கி.மீ
- மாரியம்மன் கோவில் 14 கி.மீ
- ஸ்ரீநாககன்னி ஆலயம், தும்பூர் 21 கி.மீ
- Kiliyanur sivan temple-கிளியனூர் சிவன் கோயில் 23 கி.மீ
- ஈசாலம் சிவன் கோயில் 27 கி.மீ
- உப்புவேலூர் சிவன் கோயில்- Uppuvelur svian temple 28 கி.மீ
- - ஆலகிராமம் சிவன் கோயில் 29 கி.மீ
- -பெருமுக்கல் சிவன் கோயில் 32 கி.மீ
- பிரம்மதேசம் சிவன் கோயில் 34 கி.மீ
- ஸ்ரீரிஷபபுரீஸ்வரர் ஆலயம் , மேல்சேவூர் 36 கி.மீ
- ஸ்பின்கோ மில் 0.3 கி.மீ
- Thiruvandarakoil Bus Stop 0.6 கி.மீ
- Arumugabau house 1.1 கி.மீ
- மதகடிபட்டு 1.3 கி.மீ
- T.VASUDEVAN HOME 2.6 கி.மீ
- Allahpichai home,pudu nagar,madagadipet, 20 2.7 கி.மீ
- மருதூர் 3.6 கி.மீ
- அரியூர் சர்கரை ஆலை 5 கி.மீ
- bharathinagar 5.3 கி.மீ
- JJ LAND 6.6 கி.மீ